Meaning : ஏதாவது ஒரு பொருள் பறப்பதினால் ஏற்படும் சத்தம்
Example :
ஆலமரத்திலிருந்து பறவைகளின் இறக்கையின் பட் பட் சத்தம் தெளிவாக கேட்கிறது
Synonyms : பட்பட்
Translation in other languages :
Meaning : பறக்கும் சமயம் ஏற்படுகிற புர் புர் என்ற சத்தம்
Example :
அருகில் செல்கின்ற பறவை புர்புரென்று பறக்கிறது
Translation in other languages :