Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புத்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புத்த   பெயரடை

Meaning : கௌதம புத்தர் தொடங்கிய தர்ம வழியில் தொடர்புடையவன்

Example : அவன் புத்த சாஸ்திரங்களைப் படிக்கிறான்.

Synonyms : பௌத்த


Translation in other languages :

गौतम बुद्ध या उनके चलाए हुए धर्म से संबंध रखनेवाला।

वह बौद्ध शास्त्र का अध्ययन कर रहा है।
बौद्ध

Of or relating to or supporting Buddhism.

Buddhist sculpture.
buddhist, buddhistic

Meaning : எல்லையில்லாமல் இருக்கும் ஒளிபொருந்திய கடவுள்

Example : சூரியன் புத்த பகவனாக இருக்கிறார்


Translation in other languages :

असीम प्रभा या तेज सम्पन्न।

सूर्य अमिताभ है।
ऋषि की तेजस्विता उनके अमिताभ मुखमंडल से भी परिलक्षित हो रही थी।
अमिताभ

Meaning : கெளதம புத்தர் வகுத்த தர்ம வழியை பின்பற்றுகிறவன்

Example : இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம்.

Synonyms : பௌத்த


Translation in other languages :

जो गौतम बुद्ध के चलाये हुए धर्म का अनुयायी हो।

बौद्ध धर्मावलंबी व्यक्तियों के लिए यह मठ बनाया जा रहा है।
बौद्ध, बौद्ध धर्मावलंबी