Meaning : புதிதாக திருமணமான நிலையிலுள்ள (பெண் )
Example :
புதிதாக திருமணமான ரேணு தன்னுடைய மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்
Synonyms : புதிதாக கல்யாணமான, புதிதாக திருமணமான, புதிதாக திருமணம் புரிந்த, புதிதாக மணமான, புதிதாக விவாகமான
Translation in other languages :
जिसका विवाह हाल में ही हुआ हो (महिला)।
नवविवाहिता रेनू अपने ससुराल में खुश है।