Meaning : தவறு இல்லாத நிலை.
Example :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
Synonyms : குற்றமற்ற, குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழையற்ற, பிழையில்லாத
Translation in other languages :
Free from evil or guilt.
An innocent child.