Meaning : பாலை மட்டுமே குடித்து வசிக்ககூடிய
Example :
எங்களுடைய கிராமத்தில் பால் மட்டும் குடித்து வாழ்கிற ஒரு சாமியார் இருந்தார்
Synonyms : பாலை மட்டும் குடித்து வாழக்கூடிய, பால் மட்டும் பருகி வாழும், பால்மட்டும் குடித்து வாழ்கிற
Translation in other languages :