Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாபர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாபர்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வகை நீண்டபுல்

Example : பாபரினாலான கயிற்றினால் கட்டிலை பின்னுகின்றனர்


Translation in other languages :

एक प्रकार की लंबी घास।

बाबर की बनी रस्सी से खटिया बुनते हैं।
बाबर

Meaning : - இல் இந்தியாவில் முகாலாய சாம்ராஜ்யத்தை அமைத்த ஒரு ஆட்சியாளர்

Example : அக்பர் பாபரின் பேரன் ஆவான்


Translation in other languages :

एक शासक जिसने पंद्रह सौ छब्बीस में भारत में मुगल साम्राज्य की स्थापना की थी।

अकबर बाबर का पौत्र था।
जहिर-उद-दिन मुहम्मद बाबर, जहीरुद्दीन मुहम्मद बाबर, ज़हिर-उद-दिन मुहम्मद बाबर, ज़हीरुद्दीन मुहम्मद बाबर, बाबर

A member of the Muslim dynasty that ruled India until 1857.

moghul, mogul

Meaning : மலைப்பகுதிகளில் காணப்படும் ஒரு வகை புல்

Example : பாபர் கயிறு உருவாக்கப் பயன்படுகிறது


Translation in other languages :

एक प्रकार की घास जो पहाड़ी क्षेत्रों में पाई जाती है।

बनकस की रस्सी बटी जाती है।
बँभनी, बनकस, बनकुस, बवरी, बाभर, भाबर, भाभर, मोय

Meaning : ஒரு வகை இலேசான கருப்பு நிற மண்

Example : இந்த இடத்தின் மண் பாபராக இருக்கிறது


Translation in other languages :

एक प्रकार की हल्की काली मिट्टी।

इस क्षेत्र की मिट्टी भाबर है।
भाबर