Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாடம்   பெயர்ச்சொல்

Meaning : பாடநூலின் உட்பிரிவு.

Example : குருஜி இன்று நான்கு பாடம் நடத்துவதாக கூறினார்.


Translation in other languages :

अध्ययन के समय एक बार में पढ़ाया जाने वाला अंश।

गुरूजी ने आज चार सबक याद करने को कहा है।
पाठ, सबक

A task assigned for individual study.

He did the lesson for today.
lesson

Meaning : காவியம், வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவற்ரிலிருந்து ஒருவர் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக்கொள்வதுஅல்லது படிப்பினை

Example : மகாபாரதத்திலிருந்து உண்மையே எப்பொழுதும் வெல்லும் என்ற பாடம் கிடைத்தது


Translation in other languages :

सिखाये या सीखे जाने वाले हित के कथन।

हमारे महाकाव्यों से हमें यह सीख मिलती है कि सदा सत्य की ही विजय होती है।
ज्ञान, तम्बीह, नसीहत, बात, शिक्षा, सबक, सीख

The significance of a story or event.

The moral of the story is to love thy neighbor.
lesson, moral