Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டன்   பெயர்ச்சொல்

Meaning : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

Example : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

Synonyms : பித்தான், பொத்தான்


Translation in other languages :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button

Meaning : ஒருவகை நட்சத்திரம் போலுள்ள ஒரு பொருள்

Example : சீலா சுங்கடிப்புடவை பட்டன் பொருத்தப்பட்டுள்ளது ???????????


Translation in other languages :

एक प्रकार का बदले का तार।

शीला चुनरी में बटन लगा रही है।
बटन