Meaning : பாத்திரம் அல்லது தோற்றத்தின் எடையை விட்டு அதில் வைக்கப்படும் பொருட்களின் எடை
Example :
இந்த பெட்டியில் வைத்திருக்கும் நெய்யின் சுத்தமான எடை ஐந்து கிலோ ஆகும்
Synonyms : சரியான எடை, சுத்தமான எடை
Translation in other languages :
पात्र या आवरण के भार को छोड़कर उसमें रखी हुई सामग्री का भार।
इस डिब्बे में रखे घी का शुद्ध भार पांच किलो है।