Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நெய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நெய்   பெயர்ச்சொல்

Meaning : உருக்கிய வெண்ணெய்

Example : அவன் தினந்தோறும் ரொடியில் நெய் வைத்து சாப்பிடுகிறான்


Translation in other languages :

दूध का वह चिकना सार जो मक्खन को तपा कर प्राप्त किया जाता है।

वह प्रतिदिन रोटी में घी लगाकर खाता है।
अमृतसार, आज्य, घी, घीव, घृत, तनुनप, तनूनप, तनूनपात्, तनूनपाद्, तामर, तोयद, देसी घी, नवनीतक, नवनीतज, वाज, शुद्ध घी, सर्पि

Clarified butter used in Indian cookery.

ghee

நெய்   வினைச்சொல்

Meaning : துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்து குறுக்குவாட்டில் கோர்த்துப் பின்னுதல்.

Example : சுவிதா தன் குழந்தைக்காக கம்பளி ஆடை நெய்து கொண்டியிருந்தாள்

Synonyms : நெய்தல்


Translation in other languages :

हाथ या यंत्रों से कुछ सूतों को ऊपर और कुछ को नीचे से निकालकर कोई चीज़ बनाना।

सीता अपने बच्चे के लिए एक स्वेटर बुन रही है।
बिनना, बुनना, बुनाई करना

Create a piece of cloth by interlacing strands of fabric, such as wool or cotton.

Tissue textiles.
tissue, weave