Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நூலகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நூலகம்   பெயர்ச்சொல்

Meaning : பிறர் உபயோகத்துக்காகப் பல்வேறு புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கும் இடம்

Example : நான் நூலகத்திலிருந்து பாரதியாரின் கவிதைப் புத்தகத்தை எடுத்து வந்தேன்.

Synonyms : நூல் நிலையம்


Translation in other languages :

साहित्यिक दस्तावेजों, पुस्तकों आदि का संग्रह जो संदर्भ या देखने-पढ़ने के लिए रखा गया हो।

उसने संदर्भ के लिए पुस्तक संग्रह में से एक पुरानी पुस्तक निकाली।
पुस्तक संग्रह, पुस्तक-संग्रह, पुस्तकालय, साहित्यिक कृति संग्रह

A collection of literary documents or records kept for reference or borrowing.

library

Meaning : துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டுள்ள பெரும்பாலும் வாங்கிச் சென்று படிப்பதற்கான புத்தகங்கள் உள்ள இடம்.

Example : இந்த நூலகத்தில் அனைத்து வகையான புத்தகங்கள் கிடைக்கின்றது

Synonyms : நூல்நிலையம்


Translation in other languages :

वह भवन या घर जिसमें अध्ययन और संदर्भ के लिए पुस्तकें रखी गई हों और जहाँ से सर्वसाधारण को पढ़ने के लिए पुस्तकें मिलती हों।

इस पुस्तकालय में हर विषय से संबंधित पुस्तकें हैं।
ग्रंथागार, ग्रंथालय, पुस्तकागार, पुस्तकालय, लाइब्रेरी

A room where books are kept.

They had brandy in the library.
library