Meaning : வெகு தூரத்தில் கடினங்களை கடந்து உள்ளே வருவது
Example :
இந்தியாவிலுள்ள வெகுத்தொலைவிலுள்ள கிராமங்களில் கூட கல்விக்கான ஏற்பாடு நன்றாக இருக்க வேண்டும்
Synonyms : சேய்மையிலிருக்கக்கூடிய, சேய்மையிலிருக்கும், சேய்மையிலுள்ள, நீண்ட தூரத்திலிருக்கும், வெகுதூரமான, வெகுதொலைவிலிருக்கும், வெகுத்தொலைவிலுள்ள
Translation in other languages :