Meaning : நன்றாக அறிமுகமாகி இருப்பது
Example :
மோகன் எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஆவான்
Synonyms : நன்குபரீட்சியமான, நன்குபழக்கமான
Translation in other languages :
Meaning : மிக நீண்ட நாட்களாக அறிமுகமான
Example :
இன்று என்னுடைய வீட்டிற்கு ஒரு நன்கு அறிமுகமான விருந்தினர் வருகிறார்
Synonyms : நன்கு தெரிந்த, நன்கு பழக்கப்பட்ட
Translation in other languages :