Meaning : இரவு பன்னிரெண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம்.
Example :
அங்கு நடுராத்திரியில் கொலை நடந்தது
Synonyms : நடுஇரவு, நடுராத்திரி
Translation in other languages :
रात के बीच का समय या रात के बारह बजे का समय।
वह आधी रात में घूम रहा था।