Meaning : ஒன்றில் துளை இல்லாத
Example :
துளையில்லாத பாத்திரத்தில் துளையிட்டு நீர் சொட்டுவதை சிவலிங்கத்தின் மீது பொருத்தினார்
Synonyms : ஓட்டையில்லாத, துவாரமில்லாத
Translation in other languages :
Not perforated. Having no opening.
imperforateMeaning : துளையில்லாமல்
Example :
துவாரமில்லாத பாத்திரத்தினால் மூடுவதால் விளக்கு அணைந்துவிடுகிறது
Synonyms : ஓட்டையில்லாத, துவாரமில்லாத