Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துயரமாக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துயரமாக   வினை உரிச்சொல்

Meaning : இழப்பு, தோல்வி முதலியவை மனத்தை வருத்தும் துக்க உணர்வோடு உள்ள நிலை.

Example : சியாம் சோகமாக விபத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்

Synonyms : அவதியாக, அவலமாக, அவஸ்தையாக, இடராக, இன்னலாக, உழற்சியாக, கலக்கமாக, கலியாக, கவலையாக, கஷ்டமாக, கிலேசமாக, சஞ்சலமாக, சலனமாக, சோகமாக, துக்கமாக, துன்பமாக, பாடாக, பிரயாசமாக, பிரயாசையாக, பீடாக, வருத்தமாக, வாட்டமாக, வாதையாக, விசனமாக, விசாரமாக, வேதனையாக


Translation in other languages :

चिंता के साथ या चिंताग्रस्त होकर।

श्यामा चिंतिततः बाज़ार गये अपने पति का इंतजार कर रही थी।
उद्विग्नतः, उद्विग्नतापूर्वक, चिंतिततः

In a worried manner.

`I wonder what to do,' she said worriedly.
He paused worriedly before calling the bank.
worriedly