Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துயரக்கதை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துயரக்கதை   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரின் துக்கம் அல்லது கஷ்டத்தின் வர்ணனை

Example : வேலைக்காரி தன்னுடைய துயரக்கதையை கூறிக் கொண்டிருந்தாள்

Synonyms : அணக்கண் கதை, அரந்தைக் கதை, அரித்தைக்கதை, அலந்தலைக் கதை, அலந்தைக் கதை, அலமலரல்கதை, அல்லல்கதை, இடர்கதை, கஷ்டக்கதை, கிலேசக்கதை, கொடுமைக்கதை, துன்பக்கதை, வேதனைக்கதை


Translation in other languages :

किसी के दुःख या कष्ट का वर्णन।

नौकरानी अपना दुखड़ा सुना रही थी।
दुःखगाथा, दुखगाथा, दुखड़ा, रामकथा, रामकहानी, व्यथाकथा