Meaning : ஒருவர் தன்னுடைய காதலி அல்லது பிரியமான நபரிடமிருந்து விடுவிப்பது
Example :
துணைவியை பிரிந்த இராமன் சீதாவை தேடி திரிந்துக் கொண்டிருந்தான்
Synonyms : காதலியை இழந்த, துணைவியைப் பிரிந்த
Translation in other languages :