Meaning : வெளிச்சத்துக்காக பிடிக்கப்படும் தீப்பந்தம்.
Example :
இருளை போக்க கிராம மக்கள் தீவிட்டியை ஏற்றினர்
Synonyms : தீபந்தம்
Translation in other languages :
Meaning : எரிந்த அல்லது எரிகிற மரத்துண்டு
Example :
நிர்மலா தன்னுடைய மாற்றாந்தாய் மகனுக்கு தீவட்டியால் சூடு வைத்தாள்
Synonyms : எரிபந்தம், தீக்கொள்ளி, தீப்பந்தம், தீவர்த்தி, தோரணீயம், பந்தம், பந்தவிளக்கு
Translation in other languages :