Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீபாவளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீபாவளி   பெயர்ச்சொல்

Meaning : எரிந்து கொண்டிருக்கும் தீபங்களின் வரிசை

Example : தீபாவளி அன்று இரவு ரமேஷ் வீட்டின் வாயிற்கதவருகே தீபவரிசை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது

Synonyms : தீபவரிசை


Translation in other languages :

जलते हुए दीपों की पंक्ति।

दिवाली की रात रमेश के घर के दरवाजे पर दीपमाला सजी हुई थी।
दीपमाला, दीपावली

Meaning : இரவு அதிகமாக தீபங்களை ஏற்றி லெட்சுமிக்கு பூஜை செய்யப்படும் இந்தியாவின் சில மாநிலங்களில் கார்த்திகை அமாவாசையன்று கொண்டாடப்படும் ஒரு விழா

Example : வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது


Translation in other languages :

भारत के कुछ राज्यों में कार्तिक की अमावस्या को मनाया जानेवाला एक उत्सव जिसमें रात को बहुत से दीपक जलाकर लक्ष्मी का पूजन किया जाता और प्रायः जुआ खेला जाता है।

उत्तरी भारत में दीवाली का त्योहार धूमधाम से मनाया जाता है।
दिवाली, दीपमाली, दीपान्विता, दीपावली, दीवाली

A day or period of time set aside for feasting and celebration.

festival