Meaning : பாதகமாக இருக்கும் ஒரு கிரகம்
Example :
கெட்டகிரகத்தின் பாதிப்பிலிருந்து காப்பதற்காக அவன் முக்கியமான ரத்னம் பொருந்திய மோதிரம் அணிந்தான்
Synonyms : கெட்டகிரகம், தீக்கிரகம், தீக்கோள்மீன்
Translation in other languages :
वह ग्रह जो प्रतिकूल हो।
अपग्रह के प्रभाव से बचने के लिए उन्होंने विशेष रत्न जड़ित अँगूठी बनवाई है।