Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திலகமிடல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திலகமிடல்   பெயர்ச்சொல்

Meaning : திருமணத்தின் சமயம் மாப்பிள்ளை பெண்ணின் நெற்றியில் செந்தூரம் வைக்கும் செயல்

Example : இந்து விவாகத்தில் திலகமிடல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது

Synonyms : சிந்தாரமிடல், சுடிகையிடல், நுதற்குறியிடல், நெற்றிக்குறியிடல், பொட்டிடல், பொட்டுவைத்தல்


Translation in other languages :

विवाह के समय वर का कन्या की माँग में सिंदूर भरने की क्रिया।

हिंदू विवाह में सिंदूरदान का विशेष महत्व है।
माँग भराई, सिंदूर दान, सिंदूरदान, सिंदूरबंधन, सिन्दूरदान, सेंदूरदान