Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திறன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திறன்   பெயர்ச்சொல்

Meaning : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

Example : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

Synonyms : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு


Translation in other languages :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

Meaning : பலம்

Example : உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்

Synonyms : ஆற்றல், சக்தி, திறமை, பலம், வலிமை


Translation in other languages :

क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।

आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।
क्षमतापूर्णता, ताकत, ताक़त, शक्तिपूर्णता, समर्थता, सामर्थ्य

Enduring strength and energy.

stamina, staying power, toughness

Meaning : ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி

Example : சூரிய ஆற்றல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் ஆகும்

Synonyms : ஆற்றல், சக்தி


Translation in other languages :

किसी काम आदि को करने के लिए उपयोग होने वाली शक्ति।

सूर्य ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।
ऊर्जा, एनर्जी

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

Example : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

Synonyms : தகுதி


Translation in other languages :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता