Meaning : சந்தேகத்தினால் மறைக்கப்பட்ட பொருளை தேடும் பொருட்டு ஒருவரின் துணி முதலியவற்றை விலக்கி நன்றாக தேடுவது
Example :
காவலாளி தனிநபர் சோதனைக்கு பின்பே பார்வையாளர்களை கிரிக்கெட் மைதானத்திற்கு போகவிட்டார்
Translation in other languages :