Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சைவவுணவுக்காரர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சைவவுணவுக்காரர்   பெயர்ச்சொல்

Meaning : காய்கறிகளை உண்ணக்கூடியவர்

Example : கல் நோய் மாமிசம் சாப்பிடுபவர்களைவிட சைவஉணவு சாப்பிடுவோருக்கு குறைவாக இருக்கிறது

Synonyms : சைவவுணவு உண்பவர், சைவவுணவு சாப்பிடுபவர்


Translation in other languages :

वनस्पति जन्य पदार्थों को खानेवाला प्राणी।

पथरी रोग मांसाहारियों की तुलना में शाकाहारियों को कम होता है।
शाकजीवी, शाकभक्ष्य, शाकाहारी, शाकोपजीवी

Eater of fruits and grains and nuts. Someone who eats no meat or fish or (often) any animal products.

vegetarian