Meaning : பயணத்திற்கு அமங்கலமாக கருதப்படும் சில முக்கியமான நாட்களில் சில முக்கியமான திசைகளில் உள்ள காலத்தின் நிலை
Example :
வெள்ளியும் ஞாயிறும் மேற்கில், செவ்வாயும் புதனும் வடக்கில்,திங்களும் சனியும் கிழக்கில், வியாழக்கிழமை தென்திசையிலும் சூலம் காணப்படுகிறது
Translation in other languages :