Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுயமரியாதை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுயமரியாதை   பெயர்ச்சொல்

Meaning : தன்னுடைய கண்ணியத்தையும் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைபாடு

Example : மகாராணா பிரதாப் வாழ்க்கை முழுவதும் சுயமரியாதையை காப்பாற்றினான்.

Synonyms : தன்மானம்


Translation in other languages :

अपनी प्रतिष्ठा या अभिमान।

महाराणा प्रताप ने आजीवन स्वाभिमान की रक्षा की।
आत्माभिमान, ख़ुद्दारी, खुद्दारी, ग़ैरत, गैरत, स्वाभिमान

A feeling of pride in yourself.

self-esteem, self-pride