Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுயதிருப்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுயதிருப்தி   பெயர்ச்சொல்

Meaning : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்தால் மனம் அடையும் நிறைவு

Example : அவன் ஆத்மதிருப்திக்காக சமூக சேவை செய்கிறான்

Synonyms : ஆத்மசந்தோசம், ஆத்மதிருப்தி, சுயமகிழ்ச்சி


Translation in other languages :

आत्मा का आनंद या संतोष।

वह आत्मतुष्टि के लिए समाज सेवा करता है।
आत्मतुष्टि, आत्मतोष, आत्मसंतुष्टि, आत्मसंतोष

The feeling you have when you are satisfied with yourself.

His complacency was absolutely disgusting.
complacence, complacency, self-complacency, self-satisfaction

சுயதிருப்தி   பெயரடை

Meaning : பரபிரம்மத்தை அறிந்துகொள்ளுதல் மூலமாக சுயதிருப்தி அடைகிற

Example : சுயதிருப்தி துறவிக்கு எந்தவொரு விஷயத்தையும் வழிகாட்டுவதில்லை

Synonyms : தன்னிறைவு


Translation in other languages :

आत्मज्ञान द्वारा संतोष प्राप्त करने वाला।

आत्मतुष्टि संत को किसी बात की परवाह नहीं होती है।
आत्मतुष्टि