Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீர்செய்பவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சீர்செய்பவர்   பெயர்ச்சொல்

Meaning : பழுது பார்க்கும் வேலையை செய்பவர்

Example : இந்த கோட்டையை பழுதுபார்ப்பதற்காக நான்கு பழுதுபார்க்கும் பணியாளர்கள் அவசியமானது

Synonyms : சீரமைப்பவர், சீரமைப்பாளர், பழுதுபார்ப்பவர்


Translation in other languages :

वह जो मरम्मत का काम करता हो।

इस किले की मरम्मत करने के लिए चार मरम्मत कर्मियों की आवश्यकता है।
मरम्मत कर्मी

A skilled worker who mends or repairs things.

fixer, mender, repairer