Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சந்தர்ப்பம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சந்தர்ப்பம்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

Example : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

Synonyms : வசதி, வாய்ப்பு


Translation in other languages :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

Meaning : நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்

Example : அனைத்து செயல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு செய்ய வேண்டும்

Synonyms : வாய்ப்பு


Translation in other languages :

प्रासंगिक होने की अवस्था या भाव।

प्रेमचंद के साहित्य की प्रासंगिकता को चुनौती नहीं दी जा सकती।
प्रासंगिकता

The relation of something to the matter at hand.

relevance, relevancy

Meaning : ஒன்று நிகழ்த்த அல்லது நிகழ்கிற தருணம்

Example : மேற்சொல்லப்பட்ட கவிதை எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது

Synonyms : சூழ்நிலை


Translation in other languages :

वह परिस्थिति जिसमें कोई घटना घटी हो।

प्रस्तुत काव्यांश किस संदर्भ में लिखा गया है।
परिप्रेक्ष्य, संदर्भ, सन्दर्भ

Discourse that surrounds a language unit and helps to determine its interpretation.

context, context of use, linguistic context