Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கேடயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கேடயம்   பெயர்ச்சொல்

Meaning : முற்காலத்தில் போரில் எதிரியின் வாள், வேல் முதலியவை தன் மீது தாக்காமல் இருக்கக் கையில் ஏந்திய கனத்த மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன பாதுகாப்புத் தட்டு வடிவச் சாதனம்.

Example : கேடயம் போர்வீரனுக்கு பாதுகாப்பு தரும் கருவி


Translation in other languages :

तलवार आदि शस्त्र का वार रोकने का एक उपकरण।

ढाल योद्धाओं को सुरक्षा प्रदान करती है।
आड़ण, आड़न, ढाल, फल, वरूथ, शिफर

Armor carried on the arm to intercept blows.

buckler, shield