Meaning : சிறிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மெத்தை
Example :
தாய் குழந்தை மெத்தை மீது குழந்தையை தூங்க வைக்கிறாள்
Synonyms : குழந்தை அணை, குழந்தை சேணம், குழந்தை தற்பம், குழந்தை தளிமம், குழந்தை தவிசு, குழந்தைமெல்லணை
Translation in other languages :