Meaning : ஒரு பொருளை குளிராக்கிய நிலை.
Example :
வெயிலிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு நாங்கள் ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டோம்
Synonyms : குளீர்ச்சியான
Translation in other languages :
वातानुकूलक के द्वारा ठंडा किया हुआ।
गर्मी से राहत पाने के लिए हम एक वातानुकूलित कक्ष में बैठ गए।Cooled by air conditioning.
air-conditioned