Meaning : கிறிஸ்துவர்களின் ஒரு மதச்செயல்
Example :
கிறிஸ்துவஞானஸ்நானம் மூலமாக புதிதாக பிறந்த குழந்தை அல்லது ஏதாவது ஒரு நபரைக் கிறிஸ்துவராக மாற்றப்படுகிறது
Synonyms : சுத்தீகரணச்சடங்கு
Translation in other languages :
A Christian sacrament signifying spiritual cleansing and rebirth.
Most churches baptize infants but some insist on adult baptism.