Meaning : கிருமிகளை கொல்லக்கூடிய
Example :
சீலா கொப்புளத்தின் மீது கிருமிநாசினியான மருந்தை தடவுகிறான்
Synonyms : கிருமியை அழிக்கக்கூடிய, கிருமியைஅழிக்கும், கிருமியைக் கொல்லக்கூடிய, கிருமியைக்கொல்லும்
Translation in other languages :
Meaning : கிருமிகளை அழிக்கும் மருந்து.
Example :
தேங்கியிருக்கும் தண்ணீரில் கிருமிநாசினியான மருந்துக்களை தெளிக்க வேண்டும்
Translation in other languages :
Preventing infection by inhibiting the growth or action of microorganisms.
bactericidal, disinfectant, germicidal