Meaning : பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து உயர்நிலைக் கல்வித் தகுதி பெற்றதை உறுதிசெய்யும் வகையில் ஒருவருக்கு வழங்கப்படும் சான்றிதழ்.
Example :
அவருக்கு ஆச்சார்யாவின் கல்விபட்டம் கொடுத்து கௌரவித்தனர்
Translation in other languages :
शिक्षा के क्षेत्र में मिलनेवाली उपाधि।
उसे आचार्य की शिक्षा उपाधि से सम्मानित किया गया।An award conferred by a college or university signifying that the recipient has satisfactorily completed a course of study.
He earned his degree at Princeton summa cum laude.