Meaning : அங்கங்கள் கரைந்து கீழே விழும் ஒரு குஷ்டம்
Example :
மருத்துவர் கரைந்து போகும் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க சொன்னார்
Translation in other languages :
वह कोढ़ जिसमें अंग गलगल कर गिरने लगते हैं।
चिकित्सक ने गलितकुष्ट से पीड़ित रोगी को अस्पताल में भर्ती कर लिया।