Meaning : கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை சலவைக் கற்கள்
Example :
அவன் தன்னுடைய சமையலறையில் கருப்பு நிற சலவைக் கற்களைப் பொருத்திக் கொண்டிருக்கிறான்
Synonyms : கருப்பு வண்ண சலவைக்கல், கறுப்பு நிற சலவைக்கல், கறுப்பு வண்ண சலவைக்கல்
Translation in other languages :
एक प्रकार का संग-मरमर जो काले रंग का होता है।
वह अपने रसोई-घर में काला संग-मरमर लगवा रही है।A hard crystalline metamorphic rock that takes a high polish. Used for sculpture and as building material.
marble