Meaning : சுவரின் மீது கலவை ஏற்றப்படும் மாளிகை அமைப்பிற்கு பயன்படக்கூடிய ஒரு கருவி
Example :
கொத்தனர் கரணையினால் சுவரின் மீது கலவைப் பூசிக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
A small hand tool with a handle and flat metal blade. Used for scooping or spreading plaster or similar materials.
trowelMeaning : மரத்திலான மண் அள்ளும் கரண்டி வடிவில் உள்ள ஒரு ஆயுதம்
Example :
விவசாயி மாட்டுகொட்டகையில் கரணையால் சாணத்தை அகற்றிக் கொண்டிருக்கிறான்
Synonyms : கொத்துக்கரண்டி
Translation in other languages :