Meaning : ஏழு பேர்களை கொண்ட அணியிலிருந்து ஒருவர் ஒரே மூச்சில் கபடி, கபடி என்று விடாமல் கூறிக் கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைத் தொட்டுத் திரும்பி வரும் ஒரு வகை விளையாட்டு.
Example :
கபடி விளையாண்ட சமயத்தில் அவனுடைய வலது கை உடைந்து விட்டது
Synonyms : கபடி
Translation in other languages :
An amusement or pastime.
They played word games.