Meaning : மணமகள் மற்றும் மணமகன் தானே திருமணம் செய்து கொள்ளும் எட்டு வகையான திருமணங்களுள் ஒன்று
Example :
இப்பொழுதுள்ள காதல் திருமணம் பழங்கால கந்தருவத் திருமணத்தைப் போலவே இருக்கிறது
Synonyms : கந்தருவக்கலியாணம், கந்தருவக்கல்யாணம், கந்தருவமணம், கந்தருவமன்றல், கந்தருவவிவாகம்
Translation in other languages :
आठ प्रकार के विवाहों में से एक जिसमें वर और कन्या स्वेच्छा से विवाह कर लेते थे।
आज का प्रेम विवाह पौराणिक गंधर्व विवाह का ही एक रूप है।