Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கணிப்பான் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கணிப்பான்   பெயர்ச்சொல்

Meaning : பெரும் அளவில் தகவல்களை சேமித்து வைக்கவும் கையாளவும் உதவும் மின்னணு சாதனம்.

Example : சிம்யூட்டர் கணினியை விட சிறியதாக இருக்கின்றது

Synonyms : கணிப்பொறி


Translation in other languages :

स्वतः गणना करने वाला वह यंत्र जिसका उपयोग आजकल प्रायः हर क्षेत्र में होने लगा है।

सिम्प्यूटर कम्प्यूटर का ही छोटा रूप है।
अभिकलित्र, कंप्यूटर, कम्प्यूटर, संगणक, संगणक यंत्र

Meaning : சில பெரிய கணக்குகளை எளிதாகவும் குறுகிய நேரத்தில் போடவும் பயன்படும் ஒரு கருவி

Example : வியாபாரி கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்

Synonyms : கால்குலேட்டர்


Translation in other languages :

एक यंत्र जिसकी सहायता से कुछ बड़े हिसाब बहुत सहज में और थोड़े समय में लगाए जाते हैं।

दुकानदार कैलक्यूलेटर से हिसाब जोड़ रहा था।
कैलकुलेटर, कैलक्यूलेटर, परिकलक, परिकलित्र