Meaning : பேரேட்டில் பெயரை பதிவுசெய்து வைப்புநிதியும் திரும்பபெறுதலும் நடைபெறுவதற்காக செய்யப்படுவது
Example :
நான் இன்றுதான் கனரா வங்கியில் கணக்கை ஆரம்பித்திருக்கிறேன்
Synonyms : கணக்கை ஆரம்பி, கணக்கைத்துவங்கு
Translation in other languages :
बही में किसी का नाम चढ़ावाकर उसके साथ होने वाले लेन-देन का हिसाब शुरू करना।
आज ही मैंने कैनरा बैंक में अपना खाता खोला है।