Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடைக்கால் போடல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடைக்கால் போடல்   பெயர்ச்சொல்

Meaning : மாளிகையை உருவாக்குவதற்கு முன்பு அதன் ஆரம்பமாக கல்,செங்கல் முதலியவை வைக்கும் செயல்

Example : இந்த நூல்நிலையத்தின் அடிக்கல் நாட்டல் அமைச்சர் மூலமாக செய்யப்பட்டது

Synonyms : அடிக்கல் நாட்டல், அடித்தலம் நாட்டல், அடிநிலை போடல், அடியுரம் போடல், அஸ்திவாரம் போடாமல், ஆதாரம் போடல், புனியாத்து போடுதல்


Translation in other languages :

भवन आदि बनाने से पहले उसकी नींव पर पत्थर,ईंट आदि रखे जाने की क्रिया।

इस पुस्तकालय का शिलान्यास शिक्षा-मंत्री के कर-कमलों द्वारा किया गया।
शिलान्यास, शिलारोपण