Meaning : ஒன்றைச் செய்வதற்கு கடினமாக தோன்றும் ஒரு செயல்
Example :
சிறிய குழந்தைகளுக்கு படிப்பது கடினமான வேலையாக இருக்கிறது
Synonyms : கடினமான செயல், கடினமான வேலை, கடுமையான செயல், சிரமமான செயல், சிரமமான வேலை
Translation in other languages :
वह कार्य जिसे करने में कठिनाई का सामना करना पड़े।
छोटे बच्चों को पढ़ाना कठिन काम है।