Meaning : தாது உப்புகளுடன் கலந்த தண்ணீர் இது சோப்புடன் நுரை தராது.
Example :
கடினத்தண்ணீரால் துணி துவைப்பது கடினம்
Synonyms : உப்புதண்ணீர், உப்புநீர், கடுத்தநீர்
Translation in other languages :
Water that contains mineral salts (as calcium and magnesium ions) that limit the formation of lather with soap.
hard water