Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்
Example : அவன் தனிமையில் இருக்கிறான்
Synonyms : தனிமை
Translation in other languages :हिन्दी
अकेले रहने वाला या लोगों से न घुलने-मिलने वाला व्यक्ति।
Meaning : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.
Example : தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்
Translation in other languages :हिन्दी English
वह स्थान जहाँ कोई न हो।
A solitary place.
Install App