Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எனினும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எனினும்   வினை உரிச்சொல்

Meaning : தனியான இரு கூற்றுகளில் முதல் கூற்று ஒரு நிலையை விவரிக்க, அதனால் எதிர்பார்க்கும் இயற்கையான விளைவுக்கு மாறான விளைவை இரண்டாவது கூற்று தெரிவிக்கையில் அவற்றைத் தொடர்புபடுத்தும் தொடர்.

Example : அவன் காய்ச்சலாக இருந்த போதிலும் ஊர் சுற்றுகிறான்

Synonyms : இந்த நிலையிலும், இருந்தபோதிலும்


Translation in other languages :

* ऐसा होने पर भी।

उसे बुखार है फिर भी घूम रही है।
तथापि, तब भी, तो भी, फिर भी