Meaning : குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னால் ஏற்படும் இறப்பு அல்லது மரணம்
Example :
கார் விபத்தில் அவனுக்கு அகால மரணம் ஏற்பட்டது
Synonyms : அகால மரணம், துர்மரணம்
Translation in other languages :
उचित समय से पहले होनेवाली मृत्यु या अनहोनी मौत।
कार दुर्घटना में उसकी अकाल मृत्यु हो गयी।A death resulting from an accident or a disaster.
A decrease in the number of automobile fatalities.