Meaning : உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்
Example :
அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
Translation in other languages :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty